வாரத்தின் 5ஆம் நாளான இன்று பங்குச்சந்தை சரிவுடன் துவங்கியது. மும்பை பங்குச்சந்தை 58.23 புள்ளிகள் குறைந்து 28,824.88 ஆகவும் இருந்தது, தேசிய பங்குச்சந்தை நிப்டி 18.65 புள்ளிகள் குறைந்து 8,705.05 ஆகவும் உள்ளது.

இந்திய ரூபாயின் மதிப்பும் குறைந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு இணையான இந்தியா ரூபாயின் மதிப்பு 16 காசுகள் குறைந்து 61.91 ஆகவும் உள்ளது.

English Summary: Indian Stock Market and Money value gets reduced.