“என்னை அறிந்தால்” படத்தின் நீளம் அதிகமாக உள்ளத்தால் அதன் நீளத்தை குறைக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். சென்சார் குழுவின் சான்றிதழின் படி படத்தின் முழு நீளம் 3 மணி 8 நிமிடமாகும்.

நாளை திரைக்கு வரவிருக்கும் படத்தின் நீளத்தை குறைத்துள்ளனர். படம் 2 மணி 46 நிமிடம் அளவுக்கு திரையிடப்படவுள்ளது. படத்திற்கு கிடக்கும் வரவேற்பைப் பொருத்து மீதம் உள்ள நீளத்தை படத்தில் நான்கு வாரம் கழித்து சேர்க்கப்படும் என்று இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தெரிவித்துள்ளார்.

English Summary: “Yennai Arindhaal” films duration time is going to cut short.