தமிழ்நாட்டில் கடந்த 4ம் தேதி தொடங்கிய கத்திரி வெயில் என்னும் அக்னி நட்சத்திரம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இருப்பினும் வட மாவட்டங்களில் படிப்படியாக வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *