2014 ஆண்டு பட்ஜெட்யில் வெவ்வேறு மாநிலங்களில் ஐஐடி அமைக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அந்த வகையில் ஜம்மு காஷ்மீர், கோவா, சத்திஸ்கர், கேரளா மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஐஐடி.,க்கள் தொடங்க உள்ளது.

கோவாவில் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐஐடி), இந்த கல்வியாண்டு முதல் 100 மாணவர்களை கொண்டு பொறியியல் படிப்புக்கான முதலாமாண்டு துவங்கப்படுகிறது. JEEEஅட்வான்ஸ் 2015 நுழைவுத்தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். வெளிநாட்டு நிறுவனங்களுடன் இணைந்து இந்த 5 ஐஐடி நடத்துவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

English Summary: IIT to start in Coimbatore with 100 students.