ஒக்கியம் மடுவு கால்வாயில் புதிய இரும்புப் பாலம் – பருவ மழைக்கு முன்பு முடிக்கத் திட்டம்
சென்னை OMR சாலையில் ஒக்கியம் மடுவு கால்வாயில் புதிய 4 வழி இரும்புப் பாலம், எதிர்வரும் பருவ மழைக்கு முன்பாக செப்டம்பருக்குள் முடிக்கப்படும் என மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தகவல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *