திருவண்ணாமலை தீபத் திருவிழாவிற்கு டிசம்பர் 6-ஆம் தேதி வருகிறவர்கள் தங்கள் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான இடத்தை www.tvmpournami.inஎன்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும், டிசம்பர் 6-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு பின் நகருக்குள் வாகனங்கள் அனுமதி கிடையாது என மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *