சென்னையில் இன்று (ஆகஸ்ட் 24) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 5480.00 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை 5466.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 14 ரூபாய்...
சென்னையில் இன்று (24.08.2023) வியாழக்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று...
சென்னை நந்தம்பாக்கத்தில் தமிழன் விருதுகள் விழா நடைபெற்றது. புதிய தலைமுறை சார்பில் பத்தாவது ஆண்டாக நடைபெற்ற இந்த விழாவில் பிரபல நட்சத்திரங்கள் மற்றும் அறிஞர்கள் கலந்து கொண்டார்கள். இயக்குநர்கள் பாக்யராஜ்...
தமிழகத்திலிருந்து வெளிநாடு சென்று பணி புரியும் போது எதிர்பாராத விதமாக ஊழியர் (தமிழர்) இறந்தால். அவரின் குடும்பத்தினர் பொருளாதார ரீதியாக பாதிப்புக்குள்ளாகின்றனர். இந்த சூழலில் அவர்களின் குடும்பத்தினருக்கு உதவும் வகையில்...
வில்லிவாக்கம் கண்ணாடி பாலம் 3 மாதத்துக்குள் திறக்கப்படும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார். சென்னை தினத்தையொட்டி, சென்னையின் அடுத்தகட்ட வளர்ச்சி குறித்து மேயர் பிரியா செய்தியாளர்களிடம் கூறியதாவது:...
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகாரணமாக, தமிழகம், புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இன்று (ஆக.23) மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் நேற்று...
சென்னையில் இன்று (ஆகஸ்ட் 23) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 5466.00 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை 5460.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 6 ரூபாய்...
அண்ணாநகர் ரோட்டரி மாவட்ட தொழிற்கல்வி சேவை மற்றும் ஈக்விடாஸ் டெவலப்மென்ட் முன்முயற்சி அறக்கட்டளை சார்பில் வேலைவாய்ப்பு கண்காட்சி ஸ்ரீ கிருஷ்ணசுவாமி பெண்கள் கல்லூரியில் நடைபெற்றது. இந்த வேலைவாய்ப்பு கண்காட்சியில் 503...
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மாதவரம்-சிறுசேரி சிப்காட் வரையிலான 3-வது வழித்தடத்தில், பசுமை வழிச் சாலைபகுதியில் அடையாறு ஆற்றின் கீழ் 70 அடி ஆழத்தில் சுரங்கம் தோண்டும் பணி...
தமிழ்நாட்டில் திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர்...