வெளியூர்களுக்கு இலவச பஸ் வசதி செய்ய வாய்ப்பில்லை. நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்
சென்னையில் வெள்ளத்தால் சிக்கி தவித்தவர்கள் பல்வேறு ஊர்களுக்கு செல்ல வேண்டிய நிலை இருந்ததால் சென்னை மாநகர பேருந்துகள் கடந்த நான்கு நாட்களாக இலவசமாக இயக்கப்பட்டன. இதுபோல் வெள்ளத்தில் சிக்கியவர்கள் வெளியூர்களுக்கு...
On
