நாளை முதல் தாம்பரம்-செங்கல்பட்டு ரயில் சேவையில் மாற்றம்
தாம்பரம்-செங்கல்பட்டு இடையே உள்ள ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறவிருப்பதால் இம்மாதம் 16ஆம் தேதி முதல் 30 வரை ரயில் சேவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது....
On
