ஆறுகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க சென்னையில் 337 இடங்களில் சுத்திகரிப்பு நிலையங்கள்
சென்னையில் கூவம், பக்கிங்காம் கால்வாய் மற்றும் அடையாறு ஆகிய 3 ஆறுகள் ஓடுகின்றன. இவை சென்னை மாநகராட்சிக்கு உட்பட பகுதிகளில் 77.98 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஓடுகிறது. இந்த 3...
On
