திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில். தற்பொழுது பர்வத மலையினை மேம்படுத்தும் திட்டங்களின் தொடக்கமாக, “தன்னார்வலர்களை கொண்டு மலையில் உள்ள பிளாஸ்டிக் (Plastic) குப்பைகளை” அகற்ற வரும் 02-02-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலை ஒன்று கூடுவோம் !!

இறைவனின் இருப்பிடத்தை ( தென் கைலாயத்தை ) சுத்தம் செய்யும் பாக்கியத்தை பெறுவோம் !!

தன்னார்வலர்கள் அனைவருக்கும் T Shirt, Gloves, உணவு., குடிநீர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது !!

வெளியூர் தன்னார்வலர்கள் முன்தினமே வந்து தங்கி இளைப்பாற, உணவுடன் கூடிய தங்குமிடம், மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனைவரும் வாரீர் !!

தொடர்புக்கு: 98435-49444

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *