சென்னை உயர்நீதிமன்றத்தின் 34ஆவது தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் பதவியேற்றுக் கொண்டார்.
புதிய தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராமுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.