பன்றி காய்ச்சலில் இருந்து உங்களையும் மற்றும் உங்களுடைய குடும்ப உறுபினர்களையும் நீங்கள் பாதுகாப்பது கொண்டீர்களா!!

அறிகுறிகளைப் பற்றி விழிப்புடன் இருங்கள்:
காய்ச்சல் மற்றும் இருமல், தொண்டையில் கரகரப்பு, மூக்கில் அடைப்பு அல்லது ஓழுகுதல் , மூச்சி விடுவதில் சிரமம்,இதர அறிகுறிகளான உடல் வலி, தலைவலி, சோர்வு, குளிர், வயிற்று போக்கு, வாந்தி ,சளியில் ரத்தம் போன்றவைகளும் அடங்கும்.

செய்யகூடியவை மற்றும் செய்யக்கூடாதவை

செய்யக்கூடியது:
நீங்கள் இரும்பும்போது அல்லது தும்பும்போது உங்கள் வாய் மற்றும் மூக்கை கைக்குட்டை அல்லது டிஷ்யுபேப்பர் மூலம் மூடி கொள்ளவும்.
உங்களின் கைகைகளை அடிகடி சோப்பு மற்றும் தண்ணீரை கொண்டு கழுவுங்கள்.
உங்கள் கண்கள், மூக்கு அல்லது வாயினை தொடுவதைத் தவிர்த்திடுங்கள்.
மக்கள் மிகுதியுள்ள இடங்களை தவிர்க்கவும்; பன்றி காய்ச்சலில் இருந்து பாதிகப்பட்ட நபர்களிடம் கையளவு இடைவெளி விட்டு இருக்க வேண்டும்.
உங்களுக்கு ஜூரம், இருமல் மற்றும் தும்மல் இருந்தால் பொது இடங்களுக்கு செல்வதைத் தவிர்த்திடுங்கள்.
அதிக தண்ணீரை பருகுங்கள் மற்றும் சத்தான உணவை சாப்பிடுங்கள்.
நன்றாக தூங்குங்கள்.

செய்யக்கூடாதது:
வாழ்த்த கைக் குலுக்குவது அல்லது இதர வழிகளில் கட்டித்தழுவுவது.
பொது இடங்களில் எச்சில் துப்புவது.
மருத்துவரிடம் பரிந்துரையின்றி மருத்துகளை எடுத்துக் கொள்வது.

மேலும் விபரங்கள் தெரிய வேண்டுமானால், தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 01123921401

மருந்துங்கள் பல்வேறு மரத்துவ மனைகள் மற்றும் மருந்து கடைகளில் கிடைக்கும். விபரங்கள் www .mohfw.nfc.in -ல் உள்ளன.

English Summary : Steps to prevent from attacking swine flu and steps to avoid swine flu.