சமூக வலைதளமான ட்விட்டரில் 284 மில்லியன் மக்கள் தங்கள் கணக்கை வைத்துள்ளனர். அதில் ஏறக்குறைய 24 மில்லியன் கணக்குகள் செயல்படாமல் இருப்பவை என்றும் மேலும் 5 சதவீதம் பேர் போலி கணக்கை வைத்துள்ளனர் என்று அமெரிக்காவை சேர்ந்த பங்கு மற்றும் பரிவர்த்தனை கமிஷன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.