பாராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையின் 11 இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 16) காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் தடை ஏற்படும் இடங்கள்:
அண்ணா நகர் பகுதி: அண்ணா நகர் ஆர் பிளாக், (வ.உ.சி நகர், ஷெனாய் நகர், அமைந்தகரை, ஆர்.வி. நகர், டி.பி.சத்திரம் – முழுவதும்), கீழ்ப்பாக்கம் கார்டன் சாலை ஒரு பகுதி, பெரிய கூடல் ஏ.ஏ முதல் ஏ.எம் பிளாக் வரை, திருவீதி அம்மன் கோயில் தெரு முழுவதும்.

ராமாபுரம் பகுதி: பாரதி சாலை, வள்ளுவர் சாலை, சத்யா நகர், ஜெய்பாலாஜி நகர், சபரி நகர், முகலிவாக்கம், மணப்பாக்கம், ராமாபுரம், பூந்தமல்லி நெடுஞ்சாலை, நெசப்பாக்கம், வெங்கடேஸ்வரா நகர், வெங்கட்ராமன் சாலை, சூளைப்பள்ளம் (எம்.ஜி.ஆர்.நகர்), கொளப்பாக்கம்.

மாடம்பாக்கம் பகுதி: கே.கே.சாலை – வேங்கை வாசல் பிரதான சாலை, விசாலட்சுமி நகர், பாலாஜி நகர், விக்கனராஜபுரம், சுசிலா நகர், விஜயாநகரம் குருசாமி நகர் – வேங்கைவாசல் பிரதான சாலை பகுதி, சந்தோஷபுரம், வேளச்சேரி பிரதான சாலை பகுதி, மகாரஜபுரம், வேம்புலி அம்மன் கோயில் தெரு, புனிதாவதி காலனி கெளரிவாக்கம், ஆனந்தா நகர்.
சோழிங்கநல்லூர் பகுதி: டி.என்.எச்பி, எச்.ஐ.ஜீ, எம்.ஐ.ஜீ, எல்.ஐ.ஜீ விக்னேஷ்வர்.

காரணி பகுதி: காரணி பிரதான சாலை, டி.எல்.எப். சாலை.

நேரு நகர்: நேரு நகர் 1 மற்றும் 2 ஆவது பிரதான சாலை.

பெருங்குடி பகுதி: மாநகராட்சி சாலை, சீவரம் 1,2,3 ஆவது தெருக்கள், குமரன் நகர், சரவணன் நகர், ராஜீவ் நகர், வெங்கடேஸ்வரா நகர், வி.பி.கே தெரு, ஜி.எம்.நிழற்சாலை, எரிடேஜ் பேஸ் 1.
கீழ்கட்டளை பகுதி: பொறியாளர் நிழற்சாலை, பாக்கியலட்சுமி நகர், ராஜா நகர், கிருஷ்ணா நகர், அமர்நாத் பிளாட்ஸ் (விடுதலை நகர்), சுஜீதாபுரம், மீனாட்சி நகர்

பல்லாவரம் பகுதி: ஜி.எஸ்.டி சாலை பல்லாவரம் ( பல்லாவரம் பேருந்து நிலையம் முதல் அடையாறு ஆனந்தபவன், குரோம்பேட்டை வரை), காமராஜ் நகர், அருந்ததிபுரம், வள்ளுவர்பேட்டை, கண்ணபிரான் கோயில் தெரு, மலைமேடு, மலகாநன்தபுரம், களத்துமேடு, அம்பேத்கர் சாலை, சித்ரா டவுன், பஞ்சாயத் காலனி, ரோணு நகர், வேம்புளி நகர், கே.இ.அவுஸ்சிங், அபிந்தயா பிளாட்ஸ்.

மேற்கு மாம்பலம் பகுதி: மேற்கு மாம்பலம், ரங்கராஜபுரம் முதல் கோவிந்தன் சாலை வரை, ரயில்வே பார்டர் சாலை, ரெட்டிக்குப்பம் தெரு, பால் மோர் தெரு, தலையாரி தெரு, படவட்டம்மன் தெரு, ஆரிய கவுடா சாலை, லேக் வியூ தெரு, தம்பையா தெரு, தம்பையா தெரு விரிவு, நடேசன் தெரு, கண்ணமாபேட்டை, உஸ்மான் சாலை, கார்ப்பரேஷன் காலனி, ராமேஸ்வரம் தெரு, ராமநாதன் தெரு, ரங்கநாதன் தெரு.

கொடுங்கையூர் பகுதி: மீணம்பாள் சாலை 1 முதல் 16 தெருக்கள், 1 முதல் 9 தெருக்கள் செல்வபெருமாள் கோயில் தெரு, சோலையம்மன் கோயில் தெரு, சிட்கோ 1,2,3ஆவது தெரு, கே.ஏ கோயில் 1 முதல் ஆவது தெரு, தென்றல் நகர் 1 முதல் 8 ஆவது தெரு, எல்.ஏ.நகர் 1,2,3 தெருக்கள், ஆர்.ஆர்.நகர், ஆண்டாள் நகர் 1,2 தெருக்கள், முனுசாமி நகர், அன்னை தெரசா நகர், வேண்டாத முருகன் தெரு, விஜயலட்சுமி நகர், எஸ்.ஆர்.நகர், கணேஷ் நகர், பிருந்தாவன் நகர், ஹசேன் டவர், கே.எம்.ஏ கார்டன், கிருஷ்ணமூர்த்தி நகர், சத்தியமூர்த்தி நகர், எம்.ஜி.ஆர் நகர், தீபா நகர், ஜே.ஜே.ஆர் நகர், சாமந்திபூ காலனி, டி.எச்.சாலை, ஆர்.ஆர்.நகர், லட்சுமி நகர், வாசுகி நகர், விவேகானந்தா நகர், திருவள்ளுவர் நகர், ராஜீவ்காந்தி நகர், கல்பான்கரை, எருக்கஞ்சேரி ஒரு பகுதி, 10 முதல் 19 வரை மத்திய குறுக்கு தெரு, 10 முதல் 19 வரை கிழக்கு குறுக்கு தெரு, மத்திய நிழற்சாலை, 5 முதல் 9 வரை குறுக்கு தெரு, 1 முதல் 4 ஆவது இணைப்பு சாலை வரை, 3 முதல் 6 ஆவது இணைப்பு சாலை வரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *