சென்னையில் மின்சார பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.

திருமுடிவக்கம்:
சாய்ரம் பொறியியல் கல்லூரி, பூந்தண்டலம், மேலத்தூர், சக்தி நகர், டி.சி நகர், புதுபேடு, சிட்கோ பிரதான சாலை (ஒரு பகுதி), சிட்கோ 7 மற்றும் 8 வது குறுக்குத் தெரு, வேலாயுதம் நகர், மீனாச்சி அம்மன் நகர், சதீஷ் நகர், சிட்கோ 10 மற்றும் 11 வது பிரதான சாலை .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *