சென்னையில் நேற்று(அக்.15) ஒரே நாளில் 16 லட்சம் லிட்டர் பால் விற்பனையாகி உள்ளது. சென்னையில் தினசரி சராசரியாக 14.50 லட்சம் லிட்டர் பால் விற்பனையாகும் நிலையில், நேற்று கூடுதலாக 1.50 லட்சம் லிட்டர் பால் விற்பனை -ஆவின் நிர்வாகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *