ரயில் பயணிகளின் வசதிக்கென மதுரை – சென்னை, – மதுரை வைகை மற்றும் காரைக்குடி – சென்னை – காரைக்குடி பல்லவன் பகல் நேர விரைவு ரயில்களில் கூடுதலாக ஒரு பொதுப்பெட்டி இணைக்கப்படுவதாக மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *