வேட்டைப்பறவைகள் ஆராய்ச்சி மையத்திற்கு ரூ.1 கோடி ஒதுக்கீடு,கடல்சார் வள அறக்கட்டளைக்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு,திருவான்மியூர், பாலவாக்கம், உத்தண்டி, குலசேகரப்பட்டினம், கீழ்புதுப்பட்டு, சாமியார்பேட்டை கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழ் பெற முயற்சி; உதகையில் ரூ.70 கோடியில் எழில்மிகு சுற்றுச்சூழல் பூங்கா – நிதியமைச்சர் தங்கம் தென்னரசு
