2025 ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டியைக் காண வரும் ரசிகர்கள், போட்டி டிக்கெட்டை வைத்து மாநகர பேருந்துகளில் (non AC) இலவசமாக பயணிக்கலாம்.போட்டி தொடங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பு மட்டுமே பயணம் செய்யலாம் -சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம்
