Rules & Regulations

👍 உங்கள் திறமைக்கு சவாலான போட்டி இது.

பங்கேற்பாளர்களுக்கு வயது வரம்பு 12 முதல் 21.

பள்ளி,கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவியர்கள் கலந்து கொள்ளலாம்.

Entry registration rules

பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் தங்கள் பெயர், ஊர் ,முகவரி ஆகியவற்றை whatsapp மூலம் 70107 11649 என்ற எண்ணிற்கு உடனே எங்களுக்கு அனுப்ப வேண்டும்.

போட்டி விதிமுறைகள்

நம் இந்திய நாட்டின் வரைபடத்தை வரைந்து சமூகம், சுற்றுசூழல் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பிரிவில் நம் நாட்டின் வளர்ச்சிகளை பற்றி உங்களுக்கு தெரிந்த தகவலை கிரியேட்டிவிட்டி திறனின் மூலம் வெளிப்படுத்த வேண்டும்.

போட்டி வழிகாட்டுதல்

உங்களிடம் உள்ள ஏதேனும் ஒரு பொருளை வைத்து ( காய்கறி,பூ, சின்ன விளையாட்டு பொருட்கள், பருப்பு வகைகள், சமையலறை பொருட்கள் etc.,) மையப்படுத்தி , உங்கள் வீட்டு தரை ,மொட்டை மாடி, விளையாட்டு மைதானம் அல்லது மேஜையில் இந்தியா வரைபடத்தை வரைந்து கொள்ள வேண்டும். பின் அதை அலங்கரிக்க வேண்டும். அவ்வாறு வரைந்த ஓவியத்தை 1 நிமிட Video வாக உங்கள் விளக்கங்களுடன் பதிவு செய்து(photo collage or cut shot video) எடுத்து organizer Whatsapp எண்ணிற்கு அனுப்ப வேண்டும்.

👍 பங்கேற்பாளர்களின் 1 நிமிட video மற்றும் ஓவியத்துடன் உங்கள் ஒரு புகைப்படமும் whatsappக்கு அனுப்ப வேண்டும்.

👍 உங்கள் Video க்கள் மற்றும் புகைப்படம் youtube Channel மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிடப்படும்.

👍 Aug 15 மாலை 6மணி வரை மட்டுமே பங்கேற்பாளர்கள் பங்கேற்க முடியும்.

👍 75ம் ஆண்டு சுதந்திர தின விழாவை ஒட்டி நடத்தப்படும் கிரியேட்டிவிட்டி போட்டிக்கான முடிவு
Aug 22 மாலை 4.00மணிக்கு அனைவரும் zoom தளம் வழியாக கூடி அங்கு சிறப்பு விருந்தினர்கள் முன் பரிசுபெற்றவர்கள் விபரம் அறிவிக்கப்படும். இதற்கான முழு விபரமும் registration செய்த அனைத்து மாணவர்களுக்கும் whatsapp மூலம் அனுப்பபப்படும்.

பங்கேற்ற அனைவருக்கும் e – certificate வழங்கப்படும். 1ம் பரிசு ரு.25,000,2ம் பரிசு 10,000 3ம் பரிசு தலா பத்து மாணவர்களுக்கு ரு.5000 மதிப்புள்ள கிரியேட்டிவிட்டியை வளர்க்கும் Brain Talent Mapping ஆலோசனை மற்றும் வழிகாட்டல் ஆலோசனை வாழ்நாள் வரை தொடர்ந்து வழங்கப்படும். 1,2,3ம் பரிசு பெறுபவருக்கு சான்றிதழ், மெடல், பரிசுத் தொகை Courier மூலம் அனுப்பி வைக்கப்படும்.

Registration fees: முற்றிலும் இலவசம்.

வெற்றி என்பது சொல்வது அல்ல,செயல் செய்வது விளைவை உருவாக்குவது

நீங்கள் வெற்றி பெற நல்வாழ்த்துக்கள் 💐

For more details contact:-
Organizer,
K . சதிஷ் பிரபு,
நித்யம் அறக்கட்டளை
70107 11649.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *