மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி சபரிமலைக்கு வரும் அய்யப்ப பக்தர்களுக்கு ஆதார் அட்டை கட்டாயம் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவிப்பு. ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினசரி 70,000 பக்தர்களும் உடனடி தரிசன முன்பதிவு அடிப்படையில் 10,000 பக்தர்களும் அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தான தலைவர் பிரசாந்த் தெரிவிப்பு.