செமி கண்டக்டர் உற்பத்தி தொடர்பான தொழில்நுட்ப மையத்தை சென்னையில் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம். அமெரிக்க முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து; அமெரிக்காவைச் சேர்ந்த அப்ளைட் மெட்டீரியல்ஸ் நிறுவனம் செமி கண்டக்டர் ஆலையை அமைக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *