
தமிழகம் முழுவதும் அங்கன்வாடிகளை மூட அரசு திட்டம் ஒரு லட்சம் குழந்தைகளை அ ரசு பள்ளிகளுக்கு மாற்றம்
சென்னை: தமிழகம் முழுவதும், இரண்டரை வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை பராமரிக்கும் அங்கன்வாடி மையங்கள் மூடப்பட உள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்கு படிக்கும், ஒரு லட்சம்குழந்தைகளை, அரசு பள்ளிகளில் சேர்க்க முடிவு...
On