பொன்னேரியில் பராமரிப்பு பணி: இன்றும், நாளையும் ரயில் சேவையில் மாற்றம்
பொன்னேரியில் தண்டவாள பராமரிப்புப் பணி காரணமாக, ரயில் சேவையில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சேவையில் மாற்றப்படும் ரயில்கள்: மூர்மார்க்கெட் காம்ப்ளக்ஸ்-கும்மிடிப்பூண்டிக்கு சனி, ஞாயிற்றுக்கிழமை காலை 8.15, 9.30, 10.25...
On