சென்னையில் 41 அணிகள் பங்கேற்கும் மாநில கூடைப்பந்து போட்டி நாளை தொடக்கம்
மேயர் ராதாகிருஷ்ணன் நினைவு கூடைப்பந்து கிளப் சார்பில் சென்னையில் ஆண்டுதோறும் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான 16-வது மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி நாளை...
On