மொழிமாற்ற திரைப்படங்களுக்கும் வரிச்சலுகை. சட்டசபையில் புதிய மசோதா
இதுவரை தமிழில் ஒரிஜினலாக எடுக்கப்பட்டு வரும் படங்களுக்கு அதுவும் தமிழில் தலைப்பு வைக்கும் படங்களுக்கு மட்டுமே தமிழக அரசின் வரிச்சலுகை அளிக்கப்பட்டு வரும் நிலையில் இனிமேல் மொழிமாற்றம் செய்யப்பட்ட திரைப்படங்களுக்கும்...
On