சென்னையில் 82 ரேஷன் கடைகளில் இன்று முதல் ரூ.60-க்கு தக்காளி விற்பனை
தமிழகத்தில் தக்காளி விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதையடுத்து, விலை நிலைப்படுத்தும் நிதியம் மூலம், தக்காளி விலையை குறைக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு இறங்கியது. விலை...
On









