ஐடிஐ முடித்தவர்களுக்கு வாய்ப்பு..! அழைக்கிறது திருச்சி பெல் நிறுவனம்
திருச்சியில் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான பாரத் ஹெவி எலக்ட்ரானிக்கல் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 71 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஐடிஐ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....
On









