தமிழ்நாட்டில் 21 மாவட்டங்களில் பருவமழை பற்றாக்குறை – இந்திய வானிலை ஆராய்ச்சி துறை தகவல்
புதுடெல்லி: நடப்பு ஆண்டின் தென்மேற்கு பருவமழை பற்றிய புள்ளி விவரங்களை இந்திய வானிலை ஆராய்ச்சி துறை வெளியிட்டது. அதில், தென்னிந்தியாவில், தென்மேற்கு பருவமழை பொய்த்ததால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு...
On