தமிழ்நாடு காவல்துறையில் ட்ரோன் காவல்துறை பிரிவை டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் தொடங்கி வைத்தார். இந்த ட்ரோன் பிரிவு திட்டம் இந்தியாவிலேயே முன்னோடியாக தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ளது.
யுபிஐ என்பது 24 மணி நேர கட்டணச் சேனலாகும், இது வாடிக்கையாளர்களை பாதுகாப்பான, நிகழ்நேரப் பணம் செலுத்த அனுமதிக்கிறது. தற்போது 90 சதவீத மக்கள் இணையம் மூலமாக பண பரிவர்த்தனைகளை...
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மே மாதத்தில் ரூ 1.57 லட்சம் கோடி அளவுக்கு வசூலாகியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்தது. மே மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.57 லட்சம்...
இந்திய பெட்ரோலிய டீலர்கள் கூட்டமைப்பு வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய ரிசர்வ் வங்கி ரூ.2 ஆயிரம் நோட்டுகளை திரும்பப் பெறும் திட்டத்தை அறிவித்துள்ளது. இதையடுத்து, வாகன ஓட்டிகள் எரிபொருள் நிரப்புவதற்காக ரூ.2...
2,000 ரூபாய் நோட்டுகளை இன்று முதல் வங்கிகளில் மாற்றலாம் எனவும் அப்படி மாற்ற வங்கிகளுக்கு வரும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டுமெனவும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. 2023ம்...
செப்டம்பர் 30-ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும். மே மாதம் 23ஆம் தேதியிலிருந்து 2000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம்.
நாடு முழுவதும் மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) பாடத்திட்டத்தின் கீழ் படித்து 12ம் வகுப்புத் தேர்வெழுதிய மாணவ,மாணவிகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று (மே 12) வெளியானது. கடந்த பிப்ரவரி...
சென்னை ஐஐடியில் தற்போது 4 ஆண்டு பிஎஸ்சி படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் மே 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. பட்டப்படிப்பு: சென்னை ஐஐடி...
தமிழ்நாடு அரசு சார்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சென்னை மெரினாவில் கடலின் நடுவே பேனா நினைவுச்சின்னம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்த...
வெயிலின் தாக்கமானது அடுத்த 5 நாட்களுக்கு மேற்கு வங்கம், பீகார், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் கடுமையாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக...