சென்னை மெட்ரோ ரயில் பணி காரணமாக மெரினா சர்வீஸ் சாலையில் ஒரு ஆண்டுக்கு போக்குவரத்து மாற்றம்!
மெட்ரோ பணிகள் நடைபெறுவதால் மெரினா கடற்கரை சர்வீஸ் சாலை மூடப்படுவதாகவும், வாகன ஓட்டிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு சென்னை போக்குவரத்து காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக சென்னை போக்குவரத்து...
On









