முதல்முறையாக ஆன்லைனில் மத்திய அரசின் குரூப்-பி, சி பிரிவு தேர்வு. ஆகஸ்ட் 27-ல் தொடக்கம்
மத்திய அரசின் குரூப்-பி, குரூப்-சி பணிகளுக்கான போட்டித்தேர்வில் முதல்முறையாக ஆன்லைன் (கணினி வழி) தேர்வுமுறை அறிமுகப்படுத்தப்படுகிறது. அதோடு புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 3-வது நிலை தேர்வில் மட்டும் கேள்விகளுக்கு விரிவாக பதில்...
On