மகாபலிபுரம், தாஜ்மகால் உள்பட இந்திய சுற்றுலா தளங்களுக்கான கட்டணம் 3 மடங்கு உயர்வு
இந்திய தொல்லியல் ஆராய்ச்சி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கான நுழைவுக் கட்டணங்கள் நேற்று முதல் மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா நிறுவனங்களும், சுற்றுலா பயணிகளும் கடும் அதிருப்தி...
On