பாராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் நாளை மின்தடை! (10-10-2019)
சென்னையில் நாளை (10-10-2019) பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. மணலி : காமராஜ் சாலை, சின்னசேக்காடு, பல்ஜிபாளையம், பார்த்தசாரதி தெரு, எம்ஜிஆர் நகர், பெரியார்...
On







