பெண் ஊழியர்களின் பாதுகாப்புக்கென அறிமுகமாகியுள்ள ஆப்ஸ்
சென்னையில் உள்ள ஐ.டி.நிறுவனங்களில் பணிபுரியும் இளம்பெண்கள் இரவு அல்லது அதிகாலை நேரத்தில் பணியை முடித்துவிட்டு வீடு திரும்புவதால் அவர்களின் பாதுகாப்பு சிலசமயம் கேள்விக்குறி ஆகிவிடுகின்றது. எனவே ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரியும்...
On
