சென்னை காவல்துறை ஆய்வாளர்கள் 10 பேர் இடமாற்றம்
சென்னையில் பத்து காவல்துறை ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து சென்னை மாநகர காவல்துறை ஆணையர் எஸ்.ஜார்ஜ் நேற்று உத்தரவிட்டுள்ளார். காவல்துறை ஆய்வாளர்களின் இடமாற்றம் நிர்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் அடிப்படையிலும், பணி ஒழுங்கீனம்...
On