நடிகர் சங்க தேர்தல்: சரத்குமார் அணிக்கு தயாரிப்பாளர் சங்கம் ஆதரவு
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 18ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் சரத்குமார் தலைமையில் ஒரு அணியும், விஷால் தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிடுகின்றன. இரு தரப்பினர்களும்...
On
