இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஜூன் 1ல் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் ஜூன் 1ல் கனமழை பெய்யக்கூடும்.