வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை நகரில் கடந்த 2 நாட்களாக விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று மீண்டும் மக்கள் வழக்கமான பணிகளுக்கு திரும்பினர். இதனால் சாலைகளில் மீண்டும் பரபரப்பாக இயங்கி வருகிறது.