தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகள், ஆய்வுக் கூடங்களில் கொரோனா பரிசோதனைக் கட்டணம் குறைப்பு செய்யப்பட்டுள்ளது. தனியார் ஆய்வுக் கூடங்களில் கொரோனா பரிசோதனை செய்வதற்கான கட்டணம் ரூ.1,200-ல் இருந்து ரூ.900 ஆகவும், முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொரோனா பரிசோதனை செய்ய ரூ.800-லிருந்து ரூ.550-ஆக குறைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *