வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலி சென்னையில் 1 மணி நேரத்துக்கும் மேல் கனமழை அண்ணாசாலை, எழும்பூர், கிண்டி, போரூர், கோடம்பாக்கம், புரசைவாக்கம், சாந்தோம் பகுதிகளில் கனமழை செங்கல்பட்டு திருப்போரூர் சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழை தாழ்வான பகுதிகளில் நீர் தேக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *