சென்னை புறநகர் பகுதிகளில் இன்று காலை கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. சென்னையில் இன்று அதிகாலை முதலே கடும் பனிமூட்டம் நிலவிவருகிறது. இதனால் செங்கல்பட்டில் இருந்து கடற்கரை மார்க்கமாக செல்லும் அனைத்து ரயில்களும் 10 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *