புதுதில்லியில் செயல்பட்டு வரும் “Central Institute of Educational Technology” -ல் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

பதவி: Instructional Designer – 02

தகுதி: எம்சிஏ, எம்.டெக், எம்.எஸ்சி (ஐடி), பிசிஏ, பி.டெக் முடித்து 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பதவி: Graphic Artist – 01

தகுதி: Fine arts, Multimedia, Graphics, Animation, Mass Communication போன்ற துறைகளில் இளங்கலை, முதுகலை பெற்றிருக்க வேண்டும் அல்லது Graphics and Animation/ 3D Graphics துறைகளில் பட்டயம், பட்டம், முதுகலை பட்டயம் முடித்து 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பதவி: Jr.Project Fellow – 03

தகுதி: Education, Psycology, Educational Technology போன்ற துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வின்போது பயோடேட்டாவுடன் தேவையான அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: “19.09.2018”

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Section Officer (SO), Planning & Research Division (P&RD), Room No.242, CIET 2nd Floor, Chacha Nehru Bhawan, CIET, NCERT, New Delhi – 110 016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ncert.nic.in என்ற வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *