கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 130 இணைப்புக் கல்லூரிகளில் B.A., B.Sc., B.Com., BBA, BCA உள்ளிட்ட படிப்புகளில் சேருவதற்கும் ஆகஸ்ட் 16 – ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *