ஜூலை 13ல் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன டிஎன்பிஎஸ்சி குரூப் 1ல் காலியாக உள்ள 90 பணியிடங்களுக்கு 1.59 லட்சம் பேர் தேர்வு எழுதியிருந்தனர்; முதல்நிலை தேர்வில் தேர்ச்சியடைந்தவர்கள் அடுத்து நடைபெறும் முதன்மை தேர்வுக்கு தகுதி பெறுவர்.