தமிழகத்தில் பிற்பகல் 1 மணி வரை சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, குமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *