குரங்கு அம்மை தடுப்பு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு மருத்துவத்துறை வெளியீடு தோல் அரிப்பு, 2-4 வாரம் காய்ச்சல், தலை, தசை, முதுகு வலி, சோர்வு ஆகியவை குரங்கு அம்மைக்கான அறிகுறிகள்; குரங்கு அம்மை நோய் மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளிடம் இருந்தும் பரவக்கூடியது – தமிழக மருத்துவத்துறை