சென்னை நந்தனம் அரசு ஆண்கள் கலைக்கல்லூரியை இருபாலர் பயிலும் கல்லூரியாக மாற்றி உயர் கல்வித்துறை உத்தரவு ‘அரசு கலைக்கல்லூரி, நந்தனம்’ எனவும் பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியீடு, 2024-25 கல்வியாண்டில் அதிகரிக்கும் மாணவர் சேர்க்கை மற்றும் மாணவியர் பயனடையும் வகையில் இம்முடிவு என தகவல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *