சென்னை மாநகராட்சியில் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறுவோரின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு உச்சம். கடந்தாண்டு 1,560 பேர் உரிமம் பெற்றிருந்த நிலையில், 2024 ஜூன் 12ம் தேதி வரை 5,025 நாய்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது – மாநகராட்சி தலைமை கால்நடை மருத்துவ அலுவலர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *